இந்த September மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம்.

Posted Posted in tamil garden article, vegetable

இந்த மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம். இது ஒரு வசந்த காலம் இந்த நேரத்தில் மாடித்தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளும் பழங்களும் பூக்களும் பூத்தும் காய்த்து குலுங்கும். வெண்டை கத்தரி கொத்தவரங்காய் செடி காராமணி கொடி அவரை மொச்சை பாகள் புடலங்காய் பீர்க்கங்காய் சுரக்காய் சிகப்பு காராமணி சிகப்பு வெண்டைக்காய் குடைமிளகாய் பச்சை மிளகாய் போன்ற அனைத்து காய்களும் செழுமையாக வரும். இதுபோல மண்ணுக்கு கீழே விளையும் மஞ்சள் இஞ்சி பூண்டு வெங்காயம் […]

Grow veggies in home tamil

கடைக்கு போய் காய்கள் வாங்க தேவையில்லை இப்படி செய்யுங்கள்

Posted Posted in Garden Tips and tricks, tamil garden article

ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே மாடித்தோட்டம் முறையில் எப்படி திட்டமிட்டு எடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் ஒரு ஒரு குடும்பமும் ஒரு ஒரு விதம், உங்கள் குடும்பத்தினர் எந்த காய்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நான்கு முதல் ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு எத்தனை செடி வளர்த்தால் வீட்டுக்கு தேவையான காய்கள் கிடைக்கும் என்கின்ற சீக்ரெட் பார்முலாவை ( secret Formula ) சொல்லப்போகிறேன். முதலில், வெண்டை […]